படத்தை முழுவதுமாகப் பார்க்கத் தட்டுங்கள்
SAMMANTHURAI CYCLING TEAM 🚴♂️
🚴♂️ புதிய ஆரம்பம்! சம்மாந்துறையில் புதிய Cycling Team ஆரம்பமாகிறது! 🌅 ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை ஒன்றிணைந்து சைக்கிள் பயணம். 💪 உடல் ஆரோக்கியம் • நட்புறவு • ஒற்றுமை • Cycling கலாசாரம் 🏁 அனுபவம் தேவையில்லை, ஆர்வம் போதும்! அனைவரும் இணையலாம். 📍 சம்மாந்துறை 📞 MR. ASHAD (Call / WhatsApp): 077 474 6464 Ride Together • Stay Fit • Stay Healthy 💚
10 நவம்பர், 2026 அன்று இடப்பட்டது · 10 டிசம்பர், 2026 வரை